சென்னையில் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு
சென்னை:
தென் மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும்கல்வியாளர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக் கிழமை(20-ம்தேதி) நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தபல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளும் 2 நாள் மாநாடு சென்னையில்வெள்ளிக் கிழமை துவங்குகிறது. இதில் மொத்தம் 67 துணைவேந்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டை மாநில ஆளுநர் பாத்திமா பீவி துவக்கி வைக்கிறார்.
தென் மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள்ஆகியோரும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை போரூர்ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக் கிழமை காலை தொடக்க விழாநடைபெறுகிறது.
இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகிக்கிறார்.ராமச்சந்திரா மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம்,துணைவேந்தர் டி.கே.பார்த்தசாரதி, பதிவாளர் ராதா வெங்கடாசலம் ஆகியோர்பேசுகின்றனர். மாநாட்டில் உயர் கல்வியில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும் பற்றிவிவாதிக்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications