தொழில் தொடங்க வாருங்கள் ...ஜெர்மனி அழைக்கிறது
கலோன் (ஜெர்மனி):
தங்கள் நகரில் தொழில் தொடங்க வாருங்கள் என்று இந்திய நிறுவனங்களுக்குஜெர்மனியில் உள்ள சிறிய நகரான எஷ்வீலர் அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் தொடங்கும்படி அந் நகரம்கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பேச்சு நடத்த வரும்படி ஜெர்மனியில் கலோன் நகரில் உள்ள இந்தியதொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) மண்டல இயக்குநர் மோகன் மூர்த்தியைஎஷ்வீலர் நகர மேயர் ரூடி பெர்ட்ராம் அழைப்பு விடுத்துள்ளார்.
சி.ஐ.ஐ. உடன் தொழில் உறவு வைத்துக் கொள்ளவும், அந்த உறவை மேம்படுத்தவும்எஷ்வீலர் நகரம் விரும்புகிறது. அந்த வகையில், எஷ்வீலர் பகுதியில் தொழில்தொடங்குவது குறித்து இந்திய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தும்படி சி.ஐ.ஐ.அமைப்பை ரூடி பெர்ட்ராம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எஷ்வீலர் நகரில் தொழில் தொடங்க வரும் இந்திய நிறுவனங்களுக்குத் தேவையானஅனைத்துவிதமான உதவிகளையும் செய்து தர எஷ்வீலர் நகரம் தயாராக உள்ளது.வேண்டுமானால், ஒரு தொழிற் பூங்காவையும் ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம்என்றார் ரூடி பெர்ட்ராம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications