தொழிற்சாலை ஊழியர்களுக்கு ரூ. 500 உதவித் தொகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூடப்பட்டு கிடக்கும் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு தீபாவளியைமுன்னிட்டு ரூ.500 உதவித் தொகை வழங்க முதல்வர் கருணாநிதிஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக மூடப்பட்டு இயங்காமல் உள்ள தொழிற்சாலைகளில்பணிபுரிந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆண்டு போலவே இந்தஆண்டும் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 500ரூபாய் வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் மூலம் 14 ஆயிரத்து 51 தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் வீதம்மொத்தம் 70 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றுஅரசு அறிவித்துள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications