ஐ.டி. ஒத்துழைப்பு .. இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பநிறுவனங்கள் தங்களிடையே தகவல்களைப் பறிமாறிக் கொள்ளமுடியும்.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் மார்க் வெய்ல் இருவரும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுநல்லுறவை மேலும் விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என்றுஆஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications