காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 2,500 பேருக்கு மேல் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் வன்முறைக்கு இந்தஆண்டில் இதுவரை 2,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக மாநிலசட்டப்பேரவையில் நடந்த சிறப்பு விவாதத்துக்கு மாநில உள்விவகாரத் துறை இணைஅமைச்சர் முஷ்டாக் அகமத் லோன் கூறியதாவது:
மாநில அரசிடம் உள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த ஒன்பதை மாதத்தில்1,210 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் 730 பொதுமக்களும், 635 ராணுவம், துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச்சேர்ந்தவர்களும் பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதுதான் நிறைய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையுடன்ஒப்பிடும்போது பலியான ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் 2 தீவிரவாதிகளுக்கு ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளார். ஆனால்,1990-ம் ஆண்டுகளில் 8 தீவிரவாதிகளுக்கு ஒரு ராணுவ வீரர்தான் பலியானார்.
இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாகியிருப்பதும், தீவிரவாதிகளைத்தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதும் இதற்குக் காரணமாகும் என்றார் முஷ்டாக்அகமத் லோன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications