சட்டசபைத் தொடர்: 24-ல் அமைச்சரவை ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் 24ம் தேதிசென்னையில் நடைபெறுகிறது.
நவம்பர் 6-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அதில் நிறைவேற்றப்பட வண்டியபணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவையை 24-ம் தேதி முதல்வர்கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் அரசின் புதிய அறிவிப்புகள் பற்றியும், சட்டசபையில் அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் துறை வாரியாகவிவாதிக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம்குறித்தும், அதற்கான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் முதல்வர், சகஅமைச்சர்களுடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications