ரோபோட் செய்யும் ஆபரேஷன் .. ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது
கோவை:
ஜெர்மனியில் ரோபோட் செய்யும் அறுவை சிகிச்சை "ஆன்லைன்முறையில் கோவையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சர்வதேச அளவிலான டாக்டர்கள் பங்கேற்கும் அறுவை சிகிச்சைமாநாட்டின்போது இந்த நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இது குறித்து லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை இன்ஸ்டியூட்டின்தலைவர் டாக்டர் பழனிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் கடந்தமூன்று ஆண்டுகளாக சர்வேதேச அளவிலானகுடல்நோய் அறுவை சிகிச்சைக் கருத்தரங்கு நவம்பர் மாதத்தில் நடந்துவருகிறது.
இந்த ஆண்டு நடக்கும் இக் கருத்தரங்கில் சர்வதேச அளவிலிருந்து300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டுஇங்கு நடந்த அறுவை சிகிச்சை நேரடியாக பிரான்ஸ் நாட்டில் உள்ளடாக்டர்கள் பார்த்தனர்.
இதே போன்று இந்த ஆண்டு ஜெர்மனியில் ரோபோட் செய்யும் கல்லீரல்அறுவை சிகிச்சை கோவையில் நடக்கும் மாநாட்டில் நேரடியாகஒளிபரப்பாகும்.
இங்கு பங்கேற்கும் டாக்டர்கள், தங்களது சந்தேகங்களை ரோபோவுடன்அறுவை சிகிச்சையில் பங்கேற்கும் டாக்டர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
ஐந்து நாட்கள் கோவையில் நடக்கும் இக் கருத்தரங்கில், வேதநாயகம்மருத்துவமனையில் டாக்டர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும்.இந்தப் பயிற்சி வகுப்பின்போது லயன்ஸ் கிளப் சார்பாக நோயாளிகளுக்குஇலவச மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஎன்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications