ரூ. 2 கோடியில் புதுப்பிக்கப்படும் சமயபுரம் கோவில்
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 2 கோடி செலவில்புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் இத்தகவலைத்தெரிவித்துள்ளார். திருச்சி அருகே புல்லம்பாடி என்ற இடத்தில், அருள்மிகுசிதம்பரேஸ்வரர்-குளுந்தாளம்மன் கோவிலில் புதிய திருமணக் கூடத்திற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ்க்குடிமகன் பேசியதாவது:
மாநிலத்திலுள்ள அனைத்துக் கோவில்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். சாலை வசதி, தெருவிளக்குகள், வர்த்தக வளாகங்கள் மற்றும் பக்தர்கள்தங்கும் விடுது ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும்.
மாநிலத்தில் கோவில் வளாகங்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவில்நிலங்களில் வாடகைக்கு இருந்து வருபவர்கள் உடனடியாக தங்களது பாக்கித்தொகையை கோவில் நிர்வாகத்திடம் செலுத்த வேண்டும். இதன் மூலம்கோவில்களுக்குத் தேவாையன அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும்.
ஆண்டுக்கு 595 கோவில்களில் தற்போது கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. ஆனால்கடந்த அதிமுக ஆட்சியில் 165 கோவில்களுக்கு மட்டுமே கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவிலில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம்நடத்தப்படும்.
கிராம கோவில் பூசாரிகளுக்கு பென்ஷன் வழங்குவது குறித்து அரசு அக்கறைகாட்டுவதில்லை என்று இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறுவதில்உண்மையில்லை.
1500 கிராம கோவில் பூசாரிகள் பென்ஷன் வழங்குவதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 1099 கிராம பூசாரிகளுக்கு பென்ஷன்வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கோவிலுக்கு ஒரு விளக்கு என்ற திட்டத்தின் கீழ் கோவில்களுக்கு ஒரு மின்விளக்கு வசதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குக்குத் தேவையானமின்சாரம் இலவசமாகவே வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications