விஷவாயு விபத்து: 3 அதிகாரிகள் கைது
சேலம்:
சேலம் அருகே விஷவாயு விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாகதொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிகள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சேலம் அருகே உள்ள பொட்டனேரியில் தேனிரும்புத் தொழிற்சாலைஉள்ளது. இந்த தொழிற்சாலை சில நாட்கள் மூடப்பட்டிருந்தது. பின்னர்இதனைத் திறந்து சுத்தம் செய்யப்பட்டபோது, பர்னசில் தேங்கியிருந்தகார்பன் மோனாக்சைடு என்ற வாயு தாக்கியது.இதில், செந்தில்குமார்,முருகன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் இறந்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர்சி.பி.பெய்ட் (47), பொது மேலாளர் பி.எஸ்.,பிரசாத் (60), துணைப் பொதுமேலாளர் ஜெயப்பிரகாஷ் (28), ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.இவர்கள், விபத்து நேர கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
304 ஏ பிரிவின் கீழ் கைதான இவர்களை சிறையில் வைக்க மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார். பின்னர், மூவரும் ஜாமீனில் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications