பஜாஜ் சபையர் - புதிய ஸ்கூட்டர் சென்னையில் அறிமுகம்
சென்னை:
பஜாஜ் சபையர் என்ற புதிய மாடல் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் சென்னையில்புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
இது குறித்து நாட்டிலேயே ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ்நிறுவனத் துணைத் தலைவர் ஆர்.எல். ரவிச்சந்திரன் கூறியதாவது:
பஜாஜ் சபையர் என்ற புதிய மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்னையில்அறிமுகப்படுத்துகிறது. ஏற்கெனவே இந்த மாடல் ஸ்கூட்டர் புனேயில் சமீபத்தில்அறிமுகப்படுத்தப்பட்டது.
இப் புதிய மாடல் ஸ்கூட்டர் 92 சி.சி, 6 குதிரைத் திறன், 4 ஸ்டிரோக் இன்ஜின்கொண்டது. மேலும் 3 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் கொண்டது.
நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பஜாஜ் சபையர் மாடல் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கபஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் சபையர் மாடலைத் தொடர்ந்து பிரபலமான எம்80 மொபெட் வரிசையில் புதியஆட்டோமேடிக் மாடல் வகையும் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் மொத்தம் 7 புதிய வகை மாடல்களை அறிமுகப்படுத்தபஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பஜாஜ் சபையர் மாடல் ஸ்கூட்டர் பஜாஜ் ஆட்டோ மற்றும் ஜப்பானில் உள்ளவடிவமைப்பு நிறுவனமான டோக்கியோ ஆர் அண்ட் டி நிறுவனம் கூட்டு முயற்சியில்தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் ரவிச்சந்திரன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications