தேக்கு மர கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கி சூடு
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்:
வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரத்தை முறை கேடாக வெட்ட முயன்றவர்களைவனக்காவலர்கள் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
ராஜபாளையத்திலுள்ள சோமையாபுரம் தெருவில் வசித்து வருபவர் அய்யானர் (25).அதே பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ், மணிகண்டன், சேது, தேவராஜ்ஆகியோர் இணைந்து ராஜபாளையம் அருகிலிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில்தேக்கு மரங்களை முறை கேடாக வெட்டினர்.
அந்த சமயம் வனச்சரக அதிகாரிகள் ரோந்து வருவதைப் பார்த்து இவர்கள் தப்பி ஓடமுயற்சித்தனர். வனத் துறை காப்பாளர் ஒருவரை அரிவாளால் வெட்டினர். இவர்கள்மீது வனத்துறை அதிகாரிகள் சுட்டதில் அய்யனார் முழங்காலில் குண்டு பாயந்து காயம்ஏற்பட்டது. மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications