கருணாநிதியின் பசும்பொன் பயணம் ரத்து
சென்னை:
முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதாக இருந்த முதல்வர்கருணாநிதி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் 30-ம் தேதிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியின்போது தேவர் பிறந்த ஊரானபசும்பொன் கிராமத்தில் குரு பூஜை நடத்தப்படும்.
இந்த ஆண்டு குருபூஜையில் கருணாநிதி கலந்து கொள்வதாக இருந்தது. முதல்வர்கலந்து கொள்வதையொட்டி பலத்த பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் திடீரென இந்த பயணத்தை முதல்வர் கருணாநிதி ரத்து செய்துள்ளார்.
இம் மாதம் 30-ம் தேதி காலை சென்னை அறிவாலயத்தில் நடைபெறவிருக்கும்அமைச்சர் தா.கிருட்டிணன் மகன் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.அன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் தேவர் படத்திறப்புவிழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
முதல்வரது நிகழச்சி நிரலிலும் குருபூஜை நிகழ்ச்சி இடம் பெறவில்லை.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications