ஆசியர்கள் அதிகம் செலவழிப்பது எதற்காக?
சிங்கப்பூர்:
சொகுசான வாழ்க்கைக்கும், பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லவும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் செலவழிப்பதாக ஒரு கருத்துக் கணிப்புகூறுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த அக்நீல்சன் மீடியா இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டது.
ஹாங்காங், சிங்கப்பூர், தைபே, கோலாலம்பூர், மணிலா, பாங்காக், ஜகார்த்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த சுமார் 6,700 பேரிடம் இக் கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக அதிக பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். நிறைய பணக்காரர்கள் உருவாகியுள்ளனர்.
நடுத்தர மற்றும் உயர் தர மக்களும் அதிக அளவில் சொகுசான வாழ்க்கைக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதிலும், பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்வதையும், சுற்றுலா செல்வதற்கும் விரும்புகின்றனர்.
தனி நபர் வருமானம் அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது. 28 சதவீதம் பேரிடம் இரண்டுகார்களுக்கும் அதிகம் உள்ளன என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications