விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் மருமகன் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்:
வீரப்பனால் விடுதலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜ்பெங்களூர் மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பனால், ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட நான்குபேரில் ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜும் ஒருவர்.
உதவி டைரக்டர் நாகப்பா வீரப்பனிடமிருந்து தப்பி வந்துவிட்டார். 78 நாட்கள்சிறைக்கு பின்பு கடந்த 16-ம் தேதி வீரப்பனின் மருமகன் கோவிந்தராஜு வீரப்பனால்விடுவிக்கப்பட்டார்.
நீண்ட நாட்கள் காட்டில் இருந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்புதன்கிழமையன்று மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குராஜ்குமாரின் குடும்ப டாக்டர் ரமணராவ் சிகிச்சை அளித்து வருகிறார்.
கோவிந்தராஜ் உடல்நிலை குறித்து ரமணராவ் தெரிவிக்கையில், கோவிந்தராஜுக்குரத்த அழுத்தம் சீரான நிலையில் இருக்கிறது. இரண்டு நாட்கள் அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என்றார்.
கோவிந்தராஜை அவரது மனைவி லட்சுமி உடனிருந்து கவனித்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications