ஆந்திராவில் 5 மீனவர்களை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் கடலோர கிராமமான தட்டிசட்லபலம்பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், புயலில் அடித்துச் செல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.
வியாழக்கிழமை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளை புயல் தாக்கும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் புயல் பலவீனமடைந்து கரையைக் கடந்ததால்ஆந்திரா தப்பியது.
இந்த நிலையில், மசூலிப்பட்டன் கடற்கரையிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றஐந்து மீனவர்களைக் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்நெல்லூர் மாவட்டம் தட்டிசட்லபலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்ற மாவட்ட நிர்வாகம், வருவாய் அதிகாரிகளைவிசாரணை நடத்துமாறு பணித்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications