தமிழர்களை சீரழித்து விட்டது சினிமா .. ராமதாஸ் ஆதங்கம்
கரூர்:
தமிழர்களையும் அவர்களது கலாசாரம், பண்பாட்டையும் சீரழித்து விட்டது சினிமாஎன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கரூர் அருகே அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி பா.ம.க கூட்டத்தில் அவர்பேசுகையில், தமிழர்களின் கலாசாரத்தைச் சீரழித்து விட்டது சினிமா. அவர்களதுகலாசாரம், பண்பாடு ஆகியவைற்றை களங்கப்படுத்தி விட்டது சினிமா.
அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுக்குட்பட்ட பள்ளப்பட்டியில், சினிமா தியேட்டர்கள்இல்லை. சாராயக் கடை இல்லை. இப்படித்தான் ஒரு ஊர் இருக்க வேண்டும்.தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது பள்ளப்பட்டி.
பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து வரும் கட்சி. பெரிய கட்சிகளுடன் சேர்ந்துதான்தேர்தலில் போட்டியிட முடியும். அப்போதுதான் சட்டசபைக்கும், லோக் சபாவுக்கும்மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும்.
திமுக, அதிமுக ஆகியவைதான் தமிழகத்தில் பெரிய கட்சிகள் இக்கட்சிகளுடன்சேர்ந்துதான் எந்தக் கட்சியும் தேர்தலைச் சந்திக்க முடியும். பெரிய கட்சிகளானகாங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இக்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்துதான்போட்டியிடுகின்றன.
கேரளாவைப் போல தமிழகத்திலும், முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை விரைவில்தமிழக முதல்வர் கருணாநித அறிவிப்பார் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள60 கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு உள்ளது என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications