ஆசிய லெவன் அணிக்கு டெண்டுல்கர் கேப்டன்
ஷார்ஜா:
ஓமன் தேசிய நாளையொட்டி ஓமனில் நவம்பர் 3-ம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிநடைபெற உள்ளது.
இப் போட்டியில் உலக லெவன் அணியும் ஆசிய லெவன் அணியும் மோதுகின்றன.ஆசிய லெவன் அணிக்கு இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாகநியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள யுவராஜ் சிங்கும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் சவுரங் கங்குலி இந்த அணியில் இடம்பெறவில்லை.
போட்டி நடைபெற உள்ள நவம்பர் 3-ம் தேதி அன்று, மும்பையில் நடைபெறும் சியட்விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
கடந்த ஆண்டின் சியட் கிரிக்கெட் வீரர் விருது கங்குலிக்கு வழங்கப்படவுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஓமன் போட்டியில் கங்குலி கலந்துகொள்ளவில்லை.
ஆசிய அணியில் வினோத் காம்ப்ளி, அஜித் அகர்கர், மொயின் கான், வாஸிம் அக்ரம்,இன்சமாம் உல்-ஹக், வக்கார் யூனிஸ், சனத் ஜெயசூர்யா, முரளிதரன், நைமூர்ரெஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உலக லெவன் அணியில் வால்ஷ், லாரா, ஆடம் ஹோலியோக், அலிஸ்டார்கேம்ப்பெல், மெளரீஸ் ஒடும்மே, ஹீத் ஸ்டிரீக், பெண் ஹோலியோக், ஆன்டி பிளவர்,ஸ்டீவ் டிகோலோ, ரிகார்டோ போவல், மார்க் கிரேட்பாட்ச், டிம் மூடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஓமன் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கும் முயற்சியின் கீழ் இப் போட்டிஅங்கு நடத்தப்படவுள்ளது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இப்போட்டி உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications