விமானப்படை ஹெலிகாப்டரை புலிகள் சுட்டு வீழ்த்தினர்
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள்சுட்டு வீழ்த்தினர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாயகே கூறுகையில்,யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள நாகர்கோவில் என்ற இடத்தில் தரையில் இருந்த ராணுவவீரர்களுக்கு பொருட்களைத்தர விமானப்படையின் எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்பயன்படுத்தப்பட்டது. அப்போது விடுதலைப் புலிகள் அதை சுட்டு வீழ்த்தினர்.
நாகர்கோவில் பகுதியில் உள்ள ராணுவ பதுங்கு இடங்கள் மூன்றையும் விடுதலைப்புலிகள் தாக்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள ராணுவவீரர்களுக்கு உதவ விமானப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளபகுதியில் ஹெலிகாப்டர் விழுந்தது. ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தார்கள்என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
வியாழக்கிழமை காலை கொழும்பு டவுன் ஹால் அருகே புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications