கைகளுக்குத் ஓய்வு தருகிறார் மைக் டைசன்

Subscribe to Oneindia Tamil

அபுபர்ன் ஹில்ஸ் (மிச்சிகன்):

ஆன்ட்ரூ கொலோடோவுடன் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள போட்டிதான் நான்கலந்து கொள்ளும் கடைசி போட்டி. அதற்குப் பிறகு நான் ஓய்வு பெறுகிறேன் என்றுஉலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் கூறியுள்ளார்.

நிச்சயமாக இதுதான் எனக்குக் கடைசிபோட்டி. அதன்பிறகு நான் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டேன். எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடவிரும்புகிறேன் என்று அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர்கூறியுள்ளார்.

34 வயதான டைசன் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.பலமுறை தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்தார். ஆனால், அடுத்த சில நாட்களில்தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் போட்டிகளில் அவர் கலந்து கொண்டார்.

ஆனால், இந்த முறை அப்படி நடக்காது. நான் நிச்சயம் ஓய்வு பெறுகிறேன். எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்று டைசன் கூறியுள்ளார். ஆனால், இதைஅவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயம் அவர் மனதை மாற்றிக்கொள்வார். மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்வார் என்று அவர்கள் கருதுகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+