நாகர்கோவிலில் பா.ஜ.க. மாநாடு தொடங்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவலில் இன்று (சனிக்கிழமை) பாரதீய ஜனதாவின் தென் மண்டல மாநாடு உற்சாகமாகத் தொடங்கியது.
தமிழகத்தில் பாரதீய ஜனதா முதன்முதலில் வெற்றி பெற்ற இடம் நாகர்கோவில். இங்கு பா.ஜ.க. சார்பில்எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகியுள்ளார்.
அருள்மிகு நாகராஜா கோவில் மைதானத்தில் நடக்கும் இந்த மாநாட்டின் இறுதியில் பேரணியும் நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, அகில இந்திய பா.ஜ.க. துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்திஉள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பாரதீய ஜனதா அரசின் சாதனைகளை விளக்க இந்த மாநாடு நடத்தப்படுவதாக அக் கட்சி கூறியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications