வாஜ்பாய் இன்று டிஸ்சார்ஜ்: இன்றே டெல்லி திரும்புகிறார்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நல்லஆரோக்கியத்துடன் இருக்கிறார்.இதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமைமருத்துவமனையிலிருந்து,டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். உடனடியாக டெல்லிக்குச்செல்கிறார்.
முன்னதாக சில நாட்கள் அவர் மும்பை ராஜ்பவனில் தங்கி இருப்பார் எனக்கூற்பபட்டது. ஆனால், அவர் மும்பையில் தங்கவில்லை.
பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு வலி காரணமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கடந்த10-ம் தேதி அமெரிக்க மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத்தால் செய்யப்பட்டது.
தற்போது தினமும் வாஜ்பாய் காலை, மாலை இரு முறை நடக்கிறார். தினமும் 15 முதல்20 நிமிடம் நடக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலக பணிகளைசெய்கிறார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது அவர் இன்று டிஸ்சார்ஜ்செய்யப்படுகிறார். அவர் விமானப்படை விமானம் மூலம் டெல்லி புறப்படுவார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications