ஜப்பான் உதவுவது மாதிரி அண்ணன்-தம்பி கூட உதவுவதில்லை!
டோக்கியோ:
ஆசிய நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதில் தொடர்ந்து 9-வது ஆண்டாகஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் ஆசிய நாடுகள் பற்றாக்குறையிலிருந்துமீளும் பொருட்டு அந் நாடுகளுக்கு ஜப்பான் ஆண்டுதோறும்கோடிக்கணக்கான ரூபாய்களை நிதி உதவியாக அளித்து வருகிறது.
அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியாக இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது.1999-ம் ஆண்டு மட்டும் 15.3 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.70,380கோடி) அளவுக்கு நிதி உதவியை ஜப்பான் வழங்கி சாதனைபடைத்துள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 44 சதவீதம் அதிகமாகும்.இதையடுத்து உலக நாடுகளிலேயே ஆசிய நாடுகளுக்கு அதிக நிதி உதவிஅளிப்பதில் தொடர்ந்து 9-வது ஆண்டாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜப்பான் அளித்துள்ள நிதி அந் நாட்டின் மொத்த தேசியஉற்பத்தியில் 0.35 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இது 0.28 சதவீதமாக இருந்தது. இந்த கணக்கீட்டில்டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் தனது மொத்த தேசியஉற்பத்தியில் 1 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு உதவியாக வழங்குகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications