For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி: சென்னை, மதுரை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தீபாவளிப் பண்டிகையையொட்டி பயணிகள் நெரிசலைத் தவிர்க்க சென்னையிலிருந்துமதுரை மற்றும் பெங்களூருக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

அக்டோபர் 25-ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கும், அதே நாள் சென்னைசென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் புறப்படும்.

திரும்பும் மார்க்கத்தில் அக்டோபர் 29-ம் தேதி மதுரையிலிருந்தும் பெங்களூரில்இருந்தும் சென்னைக்கு இச் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X