வெற்றியுடன் ஓய்வு பெறுகிறார் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்
அபுபர்ன் ஹில்ஸ் (மிச்சிகன்):
உலக முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன்,தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றார்.
34 வயதான அவர், போலந்து நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரூகொலோடாவுடன் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில்வெற்றி பெற்றார். மொத்தம் 10 சுற்றுக் கொண்ட இப் போட்டியில் 2-வதுசுற்றிலேயே கொலோடாவைத் தோற்கடித்தார் மைக் டைசன்.
இரு சுற்றுக்களிலும் கொலோடாவின் முகத்தில் டைசன் வலுவானகுத்துக்களை விட்டு அதிக புள்ளிகளைப் பெற்றார். 2-வது சுற்றுமுடிந்தவுடன் ஆட்ட நடுவரை நோக்கிச் சென்று அவரை பிடித்துத்தள்ளினார் கொலோடா.
அவரது இந் நடவடிக்கையைக் கண்டித்து ஆட்டத்தை ஆட்ட நடுவர்நிறுத்திவிட்டு டைசன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இந்த வெற்றியை அடுத்து தனது வெற்றி-தோல்வி கணக்கை 49-3 என்றுஉயர்த்திக் கொண்டார். இப் போட்டிக்கு முன்பு நிருபர்களிடம் பேசியடைசன், இப்போட்டிதான் தான் கலந்து கொள்ளும் கடைசிப் போட்டிஎன்று அறிவித்தார்.
இதையடுத்து தனது கடைசி போட்டியில் வெற்றியுடன் அவர் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications