ரூ. 2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் - 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்திலிருந்து உரிமம் இல்லாத ரூ. 2லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட திரைப்படவிநியோகஸ்தர்கள் சங்க அலுவலகம் திருச்சியில் உள்ளது.
இங்கு கணக்கில் காட்டப்படாத நிறைய பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த அலுவலக்கத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனைநடத்தினர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத பட்டாசுகள் நிறையவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.
இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications