மாருதி உத்யோக் நிறுவன பங்குகளை வாங்க ஜெனரல் மோட்டார்ஸ் விருப்பம்
பீஜிங்:
உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்மாருதி உத்யோக் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் கொண்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவிலும் சரி ஆசிய நாடுகளிலும் சரிதயாரிப்புக் கூடங்களோ, விற்பனைச் சந்தையோ அதிகம் இல்லை.
இதையடுத்து இந்தியாவிலும், ஆசிய நாடுகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில், மாருதி உத்யோக் நிறுவத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்தியஅரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாருதி உத்யோக் நிறுவனத்தின்பங்குகளை வாங்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பங்குகளை வாங்கிக் கொள்ளும்படி இந்திய அரசு கேட்டுக் கொள்ளும்படி எந்ததயக்கமும் இல்லாமல் பங்குகள் வாங்கிக் கொள்ளப்படும் என்று ஜெனரல்மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனம் கேட்டுக் கொள்ளாதவரை மாருதி நிறுவன பங்குகளை ஜெனரல்மோட்டார்ஸ் நிறுவனம் வாங்காது என்று அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
ஏற்கெனவே தென் கொரியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான தேவூநிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications