காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் - அத்வானி, பெர்னான்டஸ் ஆய்வு
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அம் மாநிலசட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறைஅமைச்சர் எல்.கே. அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்இருவரும் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர்.
இக் கூட்டத்துக்கு மாநில முதல்வர் பரூக் அப்துல்லா ஏற்பாடு செய்துள்ளார். மத்தியஅமைச்சர்கள் விவாதிக்க வரவுள்ளதால் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தபிறகு ஸ்ரீநகரிலேயே தங்கியிருக்கும்படி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பரூக்அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலேயே தங்கியுள்ளனர். இவர்களுடன்காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்தியஅமைச்சர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆலோசனை நடத்திய பிறகு அன்று இரவு அமைச்சர்கள் இருவரும் தலைநகர் டெல்லிதிரும்புகின்றனர். அதன்பிறகு பிரதமர் உள்பட அமைச்சரவைச் சகாக்களுடன் அவர்கள்ஆலோசனை நடத்துவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications