புதுவையில் டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கொலை
புதுவை:
புதுவையில் டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலைசெய்யபட்டார். அவரது மகன் காயமடைந்தார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் கிளமெண்ட். 59 வயதான இவர் டிராவல்ஏஜென்சி நடத்தி வந்தார். சனிக்கிழமை இரவு இவரது வீட்டுக்கு ஒரு கும்பல் வந்தது.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கிளமெண்ட் கதவைத் திறந்தார். உடனே அக் கும்பல்தன்னிடம் இருந்த கத்தியால் கிளமெண்ட்டைக் குத்தியது.
கிளமெண்ட் போட்ட கூச்சலைக் கேட்டு ஓடிவந்த அவரது மகன் சுரேஷையும் அக்கும்பல் தாக்கியது. சம்பவ இடத்திலேயே கிளமெண்ட் குடல் சரிந்து இறந்தார்.
படுகாயமடைந்த சுரேஷ், புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கிளமென்டைக் கொலை செய்த கும்பலின் அடையாளம் தெரியவில்லை.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. உப்பளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications