பாகிஸ்தானில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல் - 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
முல்டான் (பாகிஸ்தான்):
பாகிஸ்தானில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 40 பேர்பலியானார்கள். 70 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாகாணத்தில் முல்டான் என்ற நகரம் அருகே சனிக்கிழமை இரவு இவ்விபத்துநேர்ந்தது.
முல்டான் நகருக்கு அருகே உள்ள ஜாங்-முல்டான் நெடுஞ்சாலையில் எதிர்எதிர்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே 40 பேர் பலியானார்கள். 70 பேருக்கு மேல்காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் எல்லோரும் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில்இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications