புலிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை - அமைச்சர் கதிர்காமர்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றுஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நார்வே நாட்டு தொலைக்காட்சி அவர் அளித்த பேட்டி:
இலங்கையில் 18 ஆண்டுகளாக புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையேகடும் சண்டை நடந்து வருகிறது. தற்போது புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளநிலையில், புலிகளுக்கும் அரசுக்கும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
இருப்பினும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆனால், அந்த முயற்சி எந்தஅளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.
ஏனெனில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நார்வே நாட்டு மத்தியஸ்தத்தை புலிகள்விரும்பவில்லை. மேலும், தங்களது கோரிக்கைகளை சண்டை மூலம் நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்று புலிகள் கருதுகின்றனர்.
புலிகளின் நடவடிக்கையால் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கானவாய்ப்பு ஏதும் இல்லை. இருப்பினும் நார்வே நாட்டுடன் சேர்ந்து அமைதிப்பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்கதிர்காமர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications