கோவை, ஈரோட்டில் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கோவை:
போனஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தசுமார் 10,000 மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவுசெய்துள்ளனர்.
கோவையில் சமீபத்தில் நடைபெற்ற தொழிற் சங்கங்கங்களின் கூட்டுக் குழுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் அண்ணா தொழிலாளர்கள் சங்கம், மறுமலர்ச்சி திராவிடத்தொழிலாளர்கள் சங்கம், இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்கம், இந்திய தேசியபஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு உட்பட 9 தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பு கூடி பஞ்சாலைத் தொழிலாளர்களின் போனஸ் பிரச்சினை குறித்துவிவாதித்தது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகளில் போனஸ் ஒப்பந்தம்ஏற்படாத பல மில்களின் முன்பு போராட்டம் நடத்த இக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து இதுவரை போனஸ் உடன்பாடு ஏற்படாத மில்களில் ஞாயிற்றுக்கிழமை(அக். 22) வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம்தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், கடந்த 90-ம் ஆண்டில் மூடப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு மாநிலஅரசு நிர்ணயித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்.
விடுபட்ட 25 மில்களின் தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்என அக் கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications