மாநகராட்சி இடைத்தேர்தல்: திமுக-அதிமுக மோதல்
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் 43-வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலில்திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால்,திருச்சி நகரில் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
மாநகராட்சியின் 43-வது வார்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் வாக்குப்பதிவுநடைபெற்றது. அப்போது கள்ளவோட்டு போடுவதாக திமுகவினரும்,அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக பிரமுகர்சிவகுமார் தாக்கப்பட்டார். இது தவிர இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இத் தாக்குதலைப் படம் பிடிக்க முயன்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனபோட்டோகிராபரும், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபரும் திமுகவினரால்கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயந்த் முரளி,கூடுதல் போலீஸாருடன் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தினார்.
அதன் பிறகு அமைச்சர் கே.என். நேரு, அதிமுக பிரமுகர் டி. ரத்தினவேல் ஆகியோரும்சம்பவ இடத்துக்கு வந்து தங்களது கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்தினர்.
அதன் பிறகு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது. கள்ளவோட்டு போடமுயன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications