ரஷ்யாவின் பெரிய ஆயுத தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து
மாஸ்கோ:
ரஷ்யாவில் பெரிய ஆயுதத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை பெரும்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்ஏராளமான பெரிய மற்றும் சிறிய ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன.
ரஷ்ய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் தவிர வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படவேண்டிய ஆயுதங்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
அத்தகைய பெரிய ஆயுதத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பெரும்தீவிபத்து ஏற்பட்டதாக அரசு துறையை ஆதாரம் காட்டி இடார்-டாஸ் என்ற செய்திநிறுவனம் கூறியுள்ளது.
தொழிற்சாலைக்கு எரிவாயு செல்லும் பைப் திடீரென்று வெடித்து தீப்பிடித்ததாகவும்,இத் தீ தொழிற்சாலையின் பல பகுதிக்கும் வேகமாக பரவிட்டதாக செய்திகள்கூறுகின்றன.
சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும்விரைந்துள்ளனர். இவ்விபத்தில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து தகவல் ஏதும்இல்லை.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications