மண்ணில் புதைந்து 2 பேர் சாவு
கோவை:
உடுமலை அருகே மண் சரிந்து விழுந்ததில், இரண்டு பேர் உயிருடன் புதையுண்டுஇறந்தனர்.
கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகே தளி என்ற கிராமம் உள்ளது. இங்குராசாக் கவுண்டன் தோட்டத்தில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இத்தோட்டத்தின் வழியாக குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது.
இதில், வாளவாடியைச் சேர்ந்த செல்வராஜ், திண்டுக்கல் அருகே உள்ள புதுப்பட்டியைச்சேர்ந்த ராமலிங்கம் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது குழிக்குள் எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில், இருவரும்உயிருடன் புதையுண்டனர். இந்த சம்பவத்தை அறிந்த சில தொழிலாளர்கள் சம்பவஇடத்திற்கு வந்தனர். புதையுண்ட இருவரையும் மீட்க மூடியிருந்த மண்ணைஅகற்றினர்.
ஆனால், செல்வராஜ், ராமலிங்கம் இருவரும் உயிருடன் இல்லை. இருவரது உடல்கள்மட்டுமே மீட்கப்பட்டது.
இருவரது உடலும் மருத்துவ பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications