ரூ. 98 லட்சம் மோசடி: 2 மில் அதிபர்கள் கைது
ஓசூர்:
சென்னையில் உள்ள பைனான்ஸ் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய 98 லட்சரூபாயைச் செலுத்தாமல் மோசடி செய்ததாக ஓசூரில் உள்ள மில் அதிபர்கள் இரண்டுபேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், நான்கு பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
ஓசூரைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மூன்று மகன்களுடன் சேர்ந்து ஸ்பின்னிங் மில்நடத்தி வருகிறார். மேலும் இருவர் இயக்குநர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் 60 லட்சரூபாய் கடன் பெற்றனர். இவர்கள் 5 மாதங்களுக்கு ஒரு முறை 2.5 லட்ச ரூபாய்கடனைத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டனர். ஆனால், குறிப்பிட்டபடித் திருப்பிச்செலுத்தவில்லை.
இதனால் வட்டி அதிகரித்தது. தற்போது கடனும் அசலும் சேர்ந்து 98 லட்ச ரூபாயாகஉயர்ந்தது. இந்நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாததால், சென்னையைச் சேர்ந்தபைனான்ஸ் கம்பெனியினர் போலீசில் புகார் செய்தனர்.
இந்தப் புகாரையடுத்து போலீசார், ஸ்பின்னிங் மில் இயக்குநர்களான ரமேஷ் மற்றும்லட்சுமணன் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரைத் தேடிவருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications