சென்னை தலைமை தபால் நிலையத்தில் பெரும் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைத் தபால் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
தபால் நிலையத்தின் உள்ளே, ஸ்பீட் போஸ்ட் மற்றும் வெளிநாட்டுத் தபால் பிரிவுஊழியர்கள் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றிக் கொண்டதில் இந்த தீவிபத்துஏற்பட்டதாகத் தெரிகிறது.
மொத்தம் 30 தீயணைப்பு வண்டிகளும், 100 தீயணைப்பு ஊழியர்களும் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 40 மெட்ரோ வாட்டர் லாரிகளும் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சேத பாதிப்பு எவ்வளவு என்பதுதெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications