கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு: தூக்கில் தொங்கிய ஜோடி
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கள்ளக் காதல் ஜோடி வேப்பமரத்தில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில், காங்கயம் அருகே உள்ள குங்குமபாளையம் என்ற ஊரைச்சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தவர் வீரய்யன்(35). இவரது மனைவி லதா (25).
இருவருக்கும் 5 வயதில் அன்பழகன் என்ற மனைவியும், 3 வயதில் கமலி என்றமகளும் உண்டு. இவர்கள் காரைக்குடி அருகே உள்ள சிங்கம்புணரியைச்சேர்ந்தவர்கள்.
கருப்பண்ணன் தோட்டத்தில் குடியிருந்து வீரய்யன் குடும்பம் கூலி வேலை பார்த்துவந்தது. இந்நிலையில் கருப்பண்ணனின் மகள் சரஸ்வதி (18)-க்கும், வீரய்யனுக்கும்காதல் அரும்பியது. இலைமறைவு காய் மறைவாக இருந்த இவர்களது காதல்,வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் சரஸ்வதியின் பெற்றோர்கள், வீரய்யனைச் சந்திக்கக் கூடாது எனத் தடைபோட்டனர். ஆனால், இந்த தடையை உடைத் தெறிந்து காதல் ஜோடிதலைமறைவானது.
போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கேயம் அருகே சிறுகிணறுஎன்ற ஊரில், ஒரு வேப்பமரத்தில் இருவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications