மிட்சுபிஷி நிறுவனத்துக்கு பங்குகளை விற்கிறது இந்துஸ்தான் மோட்டார்ஸ்
டெல்லி:
இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான்மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்குகளை சர்வதேச நிறுவனமான மிட்சுபிஷிக்கு விற்கவிருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.கே. சதுர்வேதிகூறியதாவது:
இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைமிட்சுபிஷி நிறுவனத்துக்கு விரும்புகிறது. பங்குகள் விற்பதால் இந்துஸ்தான்மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பயன் ஏற்படும் என்றால் மட்டுமே இந் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
பங்குகள் விற்பனையை விட நிறுவனத்தின் செயல்பாடும், தொழிலாளர்களின்நலனும்தான் முக்கியம். நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்என்றால் பங்குகளை யாருக்கும் விற்கமாட்டோம்.
பங்குகளை வாங்கும் மிட்சுபிஷி நிறுவனம், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குதொழில்நுட்பம் உள்பட மேலும் பல பிரிவுகளில் உதவி செய்ய முன்வந்தால், பங்குவிற்பனை குறித்த நடவடிக்கையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் முழு வீச்சில்ஈடுபடும்.
ஆனால் பங்கு விற்பனை குறித்து இறுதி முடிவு செய்யப்படவில்லை. தற்போதுமிட்சுபிஷி நிறுவனமும் தனது நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியில்ஈடுபட்டுள்ளது. அப் பணிகளை அந் நிறுவனம் முடித்த பிறகு பங்கு விற்பனை குறித்துபேச்சு நடத்தப்படும் என்றார் சதுர்வேதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications