புதிய நீதிக் கட்சியின் முதல் நீக்கம்
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் முக்கிய உறுப்பினரான என்.வி.என். செல்வம், கட்சி விரோதநடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
என்.வி.என்.சோமு, முன்னாள் திமுக அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகன் என்பதுகுறிப்பிடத்தக்கது. சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோதுசெல்வம் நீக்கப்பட்டதை, கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
சண்முகம் தொடர்ந்து பேசுகையில், திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர்கண்ணன் ஆகியோர் கட்சியில் இணைந்துள்ளனர்.
எங்களது கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த தேர்தலில் நாங்கள்மூன்றாவது அணியை அமைக்க மாட்டோம். நாங்களே முதல் அணியாக உருவாகி,ஆட்சியைப் பிடிப்போம். நாங்கள் ஆட்சி அமைக்க எந்த திராவிடக் கட்சியும்தேவையில்லை.
ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்ஜி.கே.மூப்பனாருடன் பேசினேன். ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை.
கூட்டணி தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவது குறித்து இப்போதுதெரிவிக்க ஏதுமில்லை.
புதிய கூட்டணி தொடர்பான இறுதி வடிவம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில்தெரிய வரும் என்றார்.
பேட்டியின்போது, கட்சியின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலையும்ஏ.சி.சண்முகம் வெளியிட்டார்.
யு.என்.ஐ.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications