இலங்கை ராணுவத்துக்கு 10,000 வீரர்கள் தேவை
கொழும்பு:
ராணுவத்தில் காலியாக உள்ள உயர் பதவி உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்கும் சுமார்10 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை ராணுவம்மேற்கொண்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் நடத்த உள்ள இந்த ஆளெடுப்பு நடவடிக்கைக்கானஅறிவிப்பை இலங்கை ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டது. இது குறித்துஇலங்கை ராணுவ கமான்டர் லியோனெல் பாலகல்லே கூறியதாவது:
இலங்கை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடன் கடந்த பல ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வருகிறது.
இச் சண்டையில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் உள்பட பலர் பலியாகியுள்ளனர்.இதனால், ராணுவத்தில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காலி இடங்களைநிரப்புவதற்கான நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விடுதலைப் புலிகளுடன்நடக்கும் சண்டையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஈடுபடுவதற்கு ராணுவத்துக்குஇன்னும் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகிறது.
புதன்கிழமை முதல் ராணுவத்துக்கு ஆளெடுப்பு தொடங்கும். ராணுவத்துக்கு நிறையஆட்கள் தேவைப்படுவதால், உடல் வலுவுடன் மிகக் குறைந்த கல்வித் தகுதியுடன்இருப்பவர்களையும் ராணுவத்துக்குத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு விடுதலைப் புலிகளுடன் நடந்தசண்டையில் 266 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்றார் பாலகல்லே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications