அமெரிக்க விசா கட்டணம் உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்புக்கேற்ப விண்ணப்பக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி டாலர் மதிப்பில் மாற்றம் இல்லை. இருப்பினும் இந்திய ரூபாய்மதிப்பில் இனிமேல் டாலருக்கு ரூ. 47 தர வேண்டும். புதிய மாற்றத்தின்படி விசாவிண்ணப்பத்திற்கான கட்டண விகிதம் வருமாறு:
"நான் இமிகிரண்ட் விசா விண்ணப்பத்திற்கான கட்டணம் - ரூ. 2115 (45 டாலர்கள்).
"நான் இமிகிரண்ட் விசா வெளியீட்டுக் கட்டணம் - ரூ. 3525 (75 டாலர்கள்).
"இமிகிரண்ட் விசா விண்ணப்பத்திற்கான கட்டணம் - ரூ. 12,220 (260 டாலர்கள்).
"இமிகிரண்ட் விசா வெளியீட்டுக்கான கட்டணம் - ரூ. 2350 (50 டாலர்கள்).
"ரிடர்னிங் ரெசிடென்ட் கட்டணம் - ரூ. 2350 (50 டாலர்கள்).
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications