கோவை உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி
கோவை:
கோவை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் பல ஊராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் பதவி காலி இடங்களுக்கான தேர்தல்நடந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தோல்வி அடைந்தனர். மாவட்ட ஊராட்சி மன்றஉறுப்பினர் பதவிக்கான 10-வது வார்டுக்கான தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பி.நடராஜன் வெற்றி பெற்றார். இவர் 12 ஆயிரத்து 435 ஓட்டுகள்பெற்றார். தி.மு.க.வேட்பாளர் பழனிச்சாமி 12 ஆயிரத்து 435 ஓட்டுகள் பெற்றார். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ்கட்சிக்கு 128 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஏ. நாகூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ரத்தினசாமி வெற்றி பெற்றார். இவர் 19 ஆயிரத்து 927 ஓட்டுகள் பெற்றார். இவரையடுத்துபா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் 13 ஆயிரத்து 324 ஓட்டுகள் பெற்றார்.
நரசிபுரம், தீத்திபாளையம், தொண்டாத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த தலைவர்களுக்கான தேர்தலில் தி.மு.கவெற்றி பெற்றுள்ளது.
ராமபட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவராக ம.தி.மு.க. வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றுள்ளார். பல வார்டுகளில்நடந்த தேர்தல்களில் ஒரு மனதாக வேட்பாளர்கள் பலர் தேர்வு பெற்றுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications