மரங்கள் விழுந்து அங்கோர்வாட் கோவில் வளாகம் சேதம்
Subscribe to Oneindia Tamil
நாம்பென் (கம்போடியா):
கம்போடியாவின் வட பகுதியில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழையால்,மரங்கள் விழுந்ததில், உலகப் புகழ் பெற்ற அங்கோர் கோவில் வளாகத்தின் சிலபகுதிகள் சேதமடைந்தன.
இந்தக் கோவில் 9 மற்றும் 12-வது நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கோவில் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஆங் வோன்கூறுகையில், கோவிலில் உள்ள தரைப் பகுதி மிகவும் மெல்லியதாகி விட்டது. காரணம்,கழிவு நீர் வசதி சரியாக செயல்படாததால், தரை முழுவதிலும் ஈரப் பதம் அதிகமாகிவிட்டது.
தற்போது காற்று, மழை காரணமாக மரங்கள் கோவில் வளாகத்தில் விழுவதால்தரைத்தளம் மேலும் சேதமாகியுள்ளது. தொடர்ந்து மரங்கள் விழுவது நீடித்தால்,கம்போடியாவின் தேசியப் பாரம்பரியமான அங்கோர் வளாகம் பாதிப்புக்குள்ளாகும்என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications