மதுரையை கலக்கிய கன மழை
மதுரை:
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் திங்கள்கிழமை முழுவதும் பலத்தமழை பெய்தது.
திங்கள்கிழ இரவு முழுவதும் இந்த கன மழை நீடித்தது. இதனால், மதுரை நகரின்பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதந்தன.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை நகரில் 59 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய அணைகளில் நீர்வரத்துஅதிகரித்தது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள மருதாநதியில் தண்ணீர்வரத்து நன்றாக இருந்தது. அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை காலை 8.30மணியளவில் 60 சென்டிமீட்டர் மழை பதிவானது.
பெரியார் அணையில் 124.80 அடி தண்ணீர் இருந்தது. அணையின் நீர் மட்டம் 136அடியாகும். அணைக்கு விநாடிக்கு 324 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து விநாடிக்கு 1600 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.
வைகை அணையில், நீர் மட்டம் 61.50 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டஅளவு 71 அடியாகும்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications