ராமநாதபுரத்தில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில், இரண்டு இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
கேணிக்கரை புதிய பஸ் நிலையத்தில் திங்கள்கிழமை போலீஸார் வழக்கம் போலரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் சந்தேகம் வரும் வகையில்நின்று கொண்டிருந்தனர். இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன்குரூஸ், பேசாலை என்ற பகுதியைச் சேர்ந்த நேசநாயகம் என்று தெரிய வந்தது.
இருவரிடமும் முறையான பாஸ்போர்ட், விசா இல்லை. இருவரையும் போலீஸார்வெளிநாட்டவர் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர்.
இருவரும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications