மனோஜ் சியாமளனுக்குப் புதிய கெளரவம்
நியூயார்க்:
உலக அளவில் பொழுதுபோக்குத் துறையில் பிரபலமாக விளங்கும் 101 பேரில்,அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான மனோஜ் கே.சியாமளன் 77வது இடத்தைப்பிடித்துள்ளார்.
"தி சிக்ஸ்த் சென்ஸ் என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர்சியாமளன். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியவர் சியாமளன்.
தற்போது பொழுதுபோக்குத் துறை தொடர்பான அமெரிக்க வாராந்திரப் பத்திரிகைஒன்று வெளியிட்ட உலகின் பொழுதுபோக்குத் துறை முன்னணியாளர்கள் பட்டியலில்சியாமளன் இடம் பெற்றுள்ளார்.
இப்பட்டியல் ஆண்டுதோறும் எடுக்கப்படும். தற்போது வெளியிடப்படவுள்ளபட்டியலில், 77-வது இடத்தை சியாமளன் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தெற்கு ஆசியர் சியாமளன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனிபர் லோபஸ், ரோபர்ட் டி நீரோ, லியானோர்டா டி காப்ரியோ உள்ளிட்டபிரபலங்களை விட முன்னிலையில் சியாமளன் பெயர் இடம் பெற்றுள்ளது,இந்தியர்களுக்கு பெருமை தரக் கூடியது.
இந்தப் பட்டியலில், ஜூலியா ராபர்ட்ஸ், டாம் குரூஸ், ஸ்டீபவன் ஸ்பீல்பர்க், ஜெப்ரிகாட்ஸன்பர்க், டேவிட் ஜெஃபன் ஆகிய பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அடுத்த ஹிட்சாக் என்று இந்தப் பத்திரிகையில், சியாமளன் குறித்துக் கூறப்பட்டுள்ளது.ஹிட்சாக் திகில் படங்களை எடுப்பதில் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications