"தீவிரவாதிகளைத் தூண்டி விடுகிறார் அராபத்
வாஷிங்டன்:
இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் போரிடுவதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதீவிரவாதிகளை பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் விடுதலை செய்துள்ளார் என்றுஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்திவந்துள்ளது.
ஹமாஸ் மற்றம் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினருக்கு, சமீபத்திய இஸ்ரேல் தாக்குதல்தொடர்பாக முடிவெடிக்கும் அதிகாரத்தையும் அராபத் வழங்கியுள்ளார் என்றும் அந்தசெய்தியில் உள்ளது. இரு பிரிவினரும் முன்பு அராபத் தலைமறைவு வாழ்க்கைநடத்தியபோது பெரிதும் உதவியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ராணுவத்தின் தீவிர தாக்குதலில் இதுவரை 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்லது இஸ்ரேலியஅரேபியர்கள். கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும்,பாலஸ்தீனியர்களுக்கும்இடையே கடும் மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் பிரிவு செய்தித்தொடர்பாளர் மஹமூத் அல் ஸஹார் கூறுகையில், ஹமாஸ்தலைவர்களும், இஸ்லாமிக் ஜிஹாத் தலைவர்களும் அடிக்கடி கூடி பேசுகின்றனர்.பாலஸ்தீன நிர்வாக அதிகாரிகளுடனும் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகின்றனர். யாசர் அராபத்தின் கட்சியுடனும் தொடர்பு வைத்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத் தாக்குதலுக்கு எதிராக நடத்த வேண்டிய தாக்குதல் குறித்து தினசரிஒருமுறையாவது கூடிப் பேசி முடிவெடுக்கிறோம் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications