ஸ்டாலினுடன் வந்த கார்கள் மோதல் .. 3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
சென்னை மாநகராட்சி மேயரும், திமுக இளைஞரணித் தலைவருமான மு.க.ஸ்டாலின்காரைத் தொடர்ந்து வந்த திமுகவினரின் கார்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர்காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே அரன்வயல் என்ற இடத்தில் இந்த விபத்து புதன்கிழமை காலைநடந்தது. திருத்தணியில் உழவர் சந்தையைத் துவக்கி வைத்து விட்டுத் திரும்பும்போதுஇந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் திமுக இளைஞர் பிரிவு துணைச் செயலாளர் புட்லூர் ராஜேந்திரகுமார், அவரது கார் டிரைவர் ஆகியோர் திருவள்ளூர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பின், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications