இலங்கை தமிழ்ப் பள்ளியில் வெடிகுண்டு
கொழும்பு:
இலங்கையின் கிழக்கு அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பள்ளி ஒன்றிலிருந்து 2.5கிலோ எடையுள்ள வெடிகுண்டை போலீஸார் கைப்பற்றினர்.
பொட்டுவில் என்ற பகுதியில் இந்தப் பள்ளி உள்ளது. பள்ளியின் ஆசிரியர் குடியிருப்புப்பகுதியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. கொழும்பு நகரிலுள்ள சிறப்பு அதிரடிப்படைபோலீஸாரிடம் ஒரு நபர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளியில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அம்பாரை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். பள்ளியில் சோதனை நடத்தபோலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சோதனையின்போது வெடிகுண்டு சிக்கியது.
இதற்கிடையே, வடக்கு இலங்கை முழுவதும் நடந்த பல்வேறு மோதல்களில் ஆறுவிடுதலைப் புலிகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு திரிகோணமலை பகுதிகளில் ஆறு விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் ஒருவர் இறந்தார்.இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications