வீரப்பன் கோரிய கைதிகளுக்கு காவல் நீடிப்பு
ஈரோடு:
வீரப்பன் விடுவிக்கக் கோரியுள்ள மூன்று கைதிகளும் மீண்டும் பவானி நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் விடுவித்த கோரிக்கைகளில் தமிழர்விடுதலைப் படையைச் சேர்ந்த 5 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும்ஒன்று.
இந்நிலையில், சிறையில் உள்ள தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 5 பேரல் மூன்றுபேர் வெள்ளிக்கிழமை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
முத்துக்குமார், சத்தியமூர்த்தி, மணிகண்டன் ஆகிய மூவருக்கும் பவானி நீதிமன்றத்தில்வரும் நவம்பர் 10-ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
அரசு தூதுவராக 5 முறை காட்டுக்குச் சென்ற நக்கீரன் கோபால், கடந்த முறைசென்றபோதும் கைதிகள் விடுதலை கோரிக்கையை வீரப்பன் திரும்ப வலியுறுத்தினான்.இக் கோரிக்கையை நிறைவேற்றாத வரையில் ராஜ்குமாரை விடுவிக்க மட்டேன்எனவும் கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications